Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

இடப்பக்க மூக்குத்தி
-5 %
சுரேஷ்குமார இந்திரஜித்தின் இச்சிறுகதைகள் யதார்த்தமும், அதிபுனைவும் கலந்தவை. மனித வாழ்வின் வினோதங்கலைக் கதைக்களனாகக் கொண்டவை. அகத்தின், வாழ்வின் மர்மப் பிரதேசங்களை இரவது கதைகள் தொடுகின்றன. மர்மம் என்பது ஸ்தூலத்தில் மறைந்திருக்கும் சூட்சுமம். அகத்தைப் பற்றிய, வாழ்வைப் பற்றிய புதிய பகுதிகளை இந்த மர்மத்..
₹81 ₹85
இடமும் இருப்பும்
-5 %
ஆளில்லாத வீடுகள், கண்டெடுக்கப்படும் செய்வினைத் தகடுகள், சுவர்களின் வளரும் அரக்க நிழல்கள், மறைக்கப்பட்ட நிர்வாண பொம்மைகள், தூங்காத நகரங்கள், அந்தரங்கத்தைக் கண்காணிக்கும் கண்கள், அழிவுச் செய்திகள், இறந்த முத்தங்கள் என நவீன வாழ்க்கையின் பிசுபிசுக்கும் இருளைத் தொட்டுப் பார்க்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக..
₹124 ₹130
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்
-5 % Out Of Stock
மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும்..
₹181 ₹190
இந்தியப் பிரிவினை சினிமா
-4 % Out Of Stock
இந்திய வரலாற்றில் வன்முறையின் கொடுங்கனவுகளால் ஆனது இந்தியப் பிரிவினையின் வரலாறு. அவமானகரமான துயரங்களும் கழுவ முடியாத குற்றத்தின் கறைகளும் கொண்ட இந்த வரலாறு இன்று மீண்டும் மீண்டும் வெவ்வேறு ரூபங்களில் புதிப்பிக்கப்படுகிறது. இந்தப் புதுப்பிக்கப்படும் ரத்த வேட்கை சொந்தச் சகோதர சகோதரிகளை வேட்டைப் பொருளா..
₹48 ₹50
இன்னும் சில சிந்தனைகள்
-5 %
தன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் ..
₹171 ₹180
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
-5 % Out Of Stock
சு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் மு..
₹114 ₹120
இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன
-5 %
கொள்ளிவாய் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன. காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் பெருமுச்சிலும் அந்தப் பச்சை விளக்குகள் நடுங்குகின்றன. அந்த விளக்குகளுக்குப் பின்னே மாய பிம்பங்கள் கூட்டியம் விலகியும் அலைபா..
₹304 ₹320
Showing 73 to 84 of 521 (44 Pages)